Tag: priyan

  • ஹார்ட் ஒர்க்னா என்னன்னு தெரியுமா.. இன்னக்கி செத்தாலும்.. திரைப்பட விமர்சகரை வச்சு செய்த பாடலாசிரியர்!.

    தற்சமயம் சமூக வலைதளங்கள் என்பது முக்கிய விஷயமாக மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டு வருவதால் சினிமா பிரபலங்கள் எப்படி மக்கள் மத்தியில் முக்கியமானவர்களாக இருக்கிறார்களோ அதே போல சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நபர்களும் இருந்து வருகின்றனர். மேலும் அந்த பிரபலத்தை பயன்படுத்தி அவர்கள் நிறைய சம்பாதிக்கவும் செய்கின்றனர். இப்படியாக சமீபத்தில் இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி இருந்தார் பாடலாசிரியர் பிரியன். ஹார்ட் ஒர்க்னா என்னன்னு தெரியுமா: அவர் ஒரு திரைப்படத்தில்…