Tag: Priyanka

  • பிரியங்கா அப்படி பேசுனது.. கடுப்பான பிரபலம்.. என்ன இவரே இப்படி சொல்றாரு..!

    கடந்த இரு தினங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்து தான் இருந்து வருகிறது. விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. பொதுவாக சின்னத்திரை சேனல்கள் எல்லாம் நாடகங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவது உண்டு. ஆனால் ஆரம்பம் முதலே நாடகத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ரியாலிட்டி ஷோக்களுக்கும் கொடுக்கும் ஒரு டிவியாக விஜய்…

  • வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு பிறகு வாய்ப்பை பெற்று நடிக்க துவங்குவார்கள். ஆனால் வடிவேலுவை பொருத்தவரை அவர் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் சென்னைக்கு வந்தார். வந்தவுடனே திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலம் அடைய துவங்கினார் வடிவேலு. தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த காலகட்டங்களில் ஏற்கனவே கவுண்டமணியும் செந்திலும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர். வடிவேலுவின் நடிப்பு: அவர்களை தாண்டி…

  • நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

    நடிகர் வடிவேலு காமெடி காட்சிகளில் நடித்ததால்தான் பல நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு அடையாளம் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் அவரது காமெடி சீனில் நடிப்பவர்கள் பெயர் தெரியாவிட்டாலும், அந்த காமெடியில் நடித்தவர் என்ற அடையாளம் அந்த துணை நடிகருக்கு கிடைக்கும். மருதமலை படத்தில், அர்ஜூன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தில் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஆக ஏட்டு ஏகாம்பரம், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏகாம்பரம் என்ற கேரக்டரில் போலீஸ்காரராக வடிவேலு நடித்திருப்பார். பிரியங்கா இந்த படத்தில் ஒரு காட்சியில்,…

  • அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்ற நடிகைகள்..!

    தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் மட்டுமே திருமணம் செய்துக்கொண்டு மற்றவர்களை போல சகஜமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஒரு சில நடிகைகள் கணவர்களை பிரிந்து விடுகின்றனர். அல்லது ஒருவரை விட்டு விலகி, மற்றொரு கணவரை தேடிக்கொள்கின்றனர். இப்படி சில நடிகைகளின் திருமணம் 3, 4 என்று கூட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிய கலாசாரமாக லிவிங் டூ ரிலேசன்ஷிப் என்ற புதிய வாழ்க்கை முறை தமிழ் சினிமா நடிகர் நடிகைகளுக்குள்…