Tag: priyanka arul mohan

  • கதை எனக்கு புடிச்சிருந்தா.. இந்த மாதிரி கூட நடிக்க நான் ரெடி.. பிரியங்கா மோகன்..!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் பிரியங்கா அருள் மோகன். கர்நாடக மாநிலம் பெங்களூரை சொந்த ஊராக கொண்ட இவர் முதன் முதலில் கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதை அடுத்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரியங்கா மோகன்: தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கேங் லீடர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் அதே 2019…