Tag: Priyanka mohan glamour

  • AC போட்டும் வேர்க்குதே.. நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்.. கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

    தொடர் வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் என்ற லிஸ்ட்டில் இடம் பிடித்தவர் நடிகர் பிரியங்கா அருள் மோகன். இவர் முதன்முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் ஹீரோயின் அந்தஸ்தை பெற்றார். பிரியங்கா மோகன்: தெலுங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படமாக…

  • இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

    கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்விகமாக கொண்ட பிரியங்கா மோகன் கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலே டாப் ஹீரோயின் இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சென்னையில் பிடெக் படித்து முடித்து விட்டு IT யில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் மாடலிங் துறையில் சென்று அதன் மூலம் சினிமாவில் நடிகையானார். தன்னுடைய 25 வயதில் கன்னடத்தில் வெளிவந்த Ondh Kathe Hella என்கிற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். கன்னட சினிமாவில் அறிமுகம்: ஆனால்,…