Tag: priyanka nalkari sad post

  • காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்த பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் சன் தொலைக்காட்சியில் ரோஜா தொலைக்காட்சியில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதையும் படியுங்கள்: விஜய் கட்சி குறித்து வடிவேலு கேட்ட ஒரு கேள்வி.. கடுப்பில் விஜய் தொண்டர்கள்..! அந்த தொடரில் அவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தது. சன் தொலைக்காட்சியில் ரோஜா சீரியல் முடிந்த பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் நடிக்க தொடங்கினார். மலேசியாவில்…