Tag: Priyanka news

  • எல்லாமே வதந்தி.. என்னுடைய உயிர்.. உலகம் எல்லலாமே இவங்க தான்.. விஜே பிரியங்கா உடைத்த ரகசியம்..!

    தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக தென்பட்டு வருகிறார். தன்னுடைய நெருங்கிய நண்பரான மா கா பா ஆனந்தின் உதவியோடு தான் அவரின் சிபாரிசின் பெயரில் தான் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பிரியங்காவுக்கு கிடைத்தது. விஜே பிரியங்கா: இதனை அவரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர்…