Tag: Pukazh

  • கேப்டனின் மனசை குளிர வைக்கும் நடிகர் புகழ்.. ரஜினி, கமலுக்கு கூட இந்த யோசனை வரலையேப்பா..!

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடியிருப்பார். அந்த சிறந்த வரிகள் அவருக்கும் பொருந்தும். அவர் வழியை பின்பற்றி, பிறருக்கு உதவுவதையே தனது வாழ்க்கை லட்சியமாக மனதில் வைத்து வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கும் பொருந்தும். அதனால்தான் விஜயகாந்துக்கு கருப்பு எம்ஜிஆர் என்று ஒரு பெயரும் உண்டு. மதுரையில் இருந்து சென்னைக்கு விஜயராஜாக வந்தேன். சினிமா நடிகராக, விஜயகாந்த் ஆனேன். இப்போது அரசியல்வாதியாக…