Tag: Purananuru Movie

  • காதலர்கள் பிரியாமல் இருக்க “இதை” செஞ்சிக்கிட்டே இருக்கணும்…” மேடையில் ஓப்பனாக பேசிய நஸ்ரியா..

    தமிழில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அறிமுகமான ஒரு சில படத்திலேயே பெருவாரியான இளசுகளின் மொபைல் வால்பேப்பராக குடியேறினார் நஸ்ரியா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ராஜா ராணி, திருமணம் எனும் நிக்ஹா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிகர்கள் விஜய், சிம்பு, விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நஸ்ரியாவுக்கு கிடைத்தது. நஸ்ரியா ஆனால் கதை நன்றாக இருந்தால்…