Tag: pushpavanam kuppusamy

  • ஒரே ஆபாசம்.. இனியும் இதுல இருக்கனுமா… பாடகி செந்தில் கணேஷ் ராஜலட்சுமியை விளாசிய பிரபலம்..!

    கிராமத்து பாடல்கள் பாடும் கலைஞர்களுக்கு மிக அரிதாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக வாய்ப்புகள் பெற்று மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிகள். செந்திலும் ராஜலட்சுமியும் நிறைய கிராமத்து பாடல்களை பாடி இருக்கின்றனர். அவர்களுக்கு விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது விஜய் டிவி இவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. விஜய் டிவி…