Tag: Raasi Mantra

  • என்னோட இது பெருசாக.. அந்த இயக்குனர் தான் காரணம்.. ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!

    தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ராசி மந்த்ரா 1980 ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படமானது 1996-ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகை ராசி மந்த்ரா.. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியில் க்ராப்தர் என்ற திரைப்படத்திலும்…

  • “அக்மார்க் நாட்டுக்கட்ட…” நீச்சல் உடையில் நடிகை ராசி மந்த்ரா படு மோசமான போஸ் ..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

    ஆந்திர தேசம் தந்த அனல் பறக்கும் கவர்ச்சி சுந்தரி தான் ராசி மந்த்ரா. அருண்குமாருடன் நடித்த ப்ரியம் தான் மந்த்ராவின் முதல் படம். அதைத் தொடர்ந்து படு வேகமாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மாபெரும் உடற்கட்டுடன் கிளாமரில் புகுந்து கலக்கி வந்த மந்த்ராவுக்குப் பின்னர் மார்க்கெட் இறங்குமுகமானது. இதனால் இடையில் அவரைக் காணவில்லை. ராசி என்ற தனது ஒரிஜினல் பெயரில் தாய் மொழியான தெலுங்குக்குப் போனார். பின்னர் அஜீத்தின் ரெட் படத்தில் குத்துப் பாட்டுக்கு…