Tag: raayan

  • டபுள் தமாக்கா…. “ராயன்” மெகா ஹிட்…. தனுஷுக்கு பல கோடி வாரி கொடுத்த கலாநிதி மாறன்!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர் ,திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் எப்படி பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டி தமிழ் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் . நடிகர் தனுஷ்: இவர் முதன் முதலில் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகே இருந்தார். இந்த திரைப்படம் பலரது மோசமான விமர்சனத்திற்கு…

  • முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!

    இரு நாட்கள் முன்பு திரையில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இருந்தது. ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அதில் நடித்திருக்கிறார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். 50 வது திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார் மேலும் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக நிறைய முக்கிய நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கிய நட்சத்திரங்கள்: அந்த வகையில் இந்த திரைப்படத்தில்…

  • இதுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.. குடும்பத்தோடு வந்த தனுஷ்..!

    சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களது ஐம்பதாவது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படம் ஆகும். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களின் காலகட்டங்களில் 50 ஆவது திரைப்படம் என்பது சாதாரண விஷயம். வெகு சில காலங்களிலேயே 50 திரைப்படங்களில் எளிதாக நடிகர்கள் நடித்து விடுவார்கள். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிகர்கள் நடித்து விடுவதால் 50 திரைப்படம் என்பது சினிமாவிற்கு வந்து ஐந்து ஆண்டுகளிலேயே நடித்து விடக்கூடிய இலக்காக இருக்கும். 50 வது படம்:…

  • உருவ கேலி முதல்.. சுச்சி லீக்ஸ் வரை.. ராயன் ஆடியோ லாஞ்சில் வெளுத்த உண்மை..! சர்ச்சைகளுக்கு தனுஷ் முற்றுப்புள்ளி..!

    தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வரும் நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதே திரைப்படத்தில்தான் செல்வராகவனும் இயக்குனராக அறிமுகமானார். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டங்களில் தனுஷிற்கு நடிப்பு என்பது அவ்வளவாக வரவில்லை. தொடர்ந்து அவருக்கு நடிப்பு சொல்லி…