Tag: Race Actress

  • ஆத்தாடி.. இது தான் ட்விஸ்ட்டு.. ரேஸ் நடிகை காட்டிய டிமாண்ட்.. ஓவர் நைட்டில் கை மாறிய 100C சொத்து..

    பொதுவாகவே சமூகத்தில் சிரமப்படும் போது கொடுக்கல் வாங்கல் நிகழ்வானது தொன்று தொட்டு நடக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. அந்த வகையில் ரேஸ் நடிகை ஒருவர் வாரிசு நடிகரோடு வைத்து இருந்த கொடுக்கல் வாங்கல் தற்போது இணையங்களில் வெளி வந்துள்ளது. ரேஸ் நடிகை காட்டிய டிமாண்ட்.. அந்த வகையில் சமீபத்தில் ரேஸ் நடிகை ஒருவருக்கு வாரிசு நடிகர் ஒருவருக்கும் இருந்த கொடுக்கல் வாங்கல் பொது வெளியில் அம்பலமானதை அடுத்து அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நடிகையை நேரடியாக பதில் கொடுத்த…