Tag: Rachita Ram

  • “முதலிரவில் என்ன பண்ணுவாங்க.. அதையே வெளிச்சத்தில்..” வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை ரச்சிதா ராம்

    நடிகை ரச்சிதா ராம் பற்றி பெரிய அறிமுகம் நமக்கு தேவையில்லை. ஏனெனில் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பெயர் பெற்ற நித்யா ராமின் சகோதரி தான் இந்த நடிகை ரச்சிதா ராம். கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். 2013-ஆம் ஆண்டு வெளி வந்த புல்புல் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். நடிகை ரச்சிதா ராம்.. பிந்தியா ராம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக…