Tag: raghava lawrence wife

  • ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா..? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..

    நடன கலைஞராக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் பேய் படங்களுக்கு பெயர் போன நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் முதன்முதலில் டான்சராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், நடன அமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதையும் படியுங்கள்: ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..! ஜென்டில்மேன் படத்தில் குரூப் டான்சராக…