Tag: Raghu Thatha

  • தங்கலான்.. டிமாண்டி காலனி.. ரகு தாத்தா படங்களின் முதல் வார வசூல்..!

    இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகின்ற வேளையில் தென்னிந்திய சினிமா உலகில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளி வந்த படங்களில் எந்த படம் அதிக வசூலை வாரி தந்தது. எந்த படம் எதிர்பார்ப்புகளை தவிடு பொடி ஆக்கியது என்பது போன்ற விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். சுதந்திர தினத் திருநாளன்று வெளி வந்த திரைப்படங்களில் மூன்று முக்கிய திரைப்படங்களாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான்,…