Tag: Raghuthatha

  • நம்மள மெண்டல் ஆக்கிடுவானுங்க போல..! NCC ல் தமிழ் கமாண்ட்..! மறுபடியும் சமத்துவ கருத்து..! கதறும் சினிமா ரசிகர்கள்..!

    இந்த சாதி ஒழிப்பு.. ஹிந்தி எதிர்ப்பு.. போன்ற விஷயங்கள் தான் சமீப காலமாக சினிமா இயக்குனர்களின் ட்ரெண்டாக இருக்கிறது. தொடர்ந்து சாதி ஒழிப்பு சம்பந்தமான படங்கள் வந்து கொண்டிருகின்றன. இதனால் சாதி ஒழிக்கிறதோ இல்லையோ இரு வேறு சமூகங்களுக்கு இடையே மனக்கசப்புகளையும் மனத்தாங்கல்களையும் இன்னும் வலுப்படுத்துகிறது என்றுதான் கூறுகிறார்கள் பொதுவான சினிமா ரசிகர்கள். ஆனால், வெறும் வசூலுக்காகவும் பரபரப்புக்காகவும் மக்களுக்கிடையே வஞ்சம் வளர்க்கும் வகையில் திரைக்கதைகளை அமைத்து இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு…