Tag: Raghuvaran

  • இயக்குனரையே Chair தூக்கி அடிச்சாரு..! ரகுவரன், முரளி இரு சிகரங்கள் மறைய உண்மை காரணம்..!

    கோலிவுட் சினிமாவில் தனக்கான தனி சாம்ராஜ்யத்தை வைத்துக்கொண்டு பிரபலமான ஹீரோவாக ஒரு காலத்தக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இந்த உலகை விட்டு மறைந்த பிறகும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இப்போதும் அவர்களது ரசிகர்கள் அவர்களின் படங்களை ரசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் நடிகர் முரளி மற்றும் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரன்: இவர்களின் திரை வாழ்க்கை குறித்தும் அவர்கள் மறைவு குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில்…

  • நடிகையை காதலித்து மன உளைச்சலில் விழுந்த ரகுவரன்..! வேறு நடிகரை திருமணம் செய்த நடிகை..!

    தமிழ் திரையுலகில் மிரட்டல் வில்லனாக ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த நடிகர் ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற பிறகு இளங்கலை பட்டத்தை பெற்றார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வில்லன் ஆகவும் குணசித்திர வேடத்திலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. இவர் தனது வேறுபட்ட குரலில் பேசி ரசிகர்களை…

  • ரகுவரன் இப்படியெல்லாமா செய்தார்.. முன்னாள் மனைவி ரோஹினி வெளியிட்ட பகீர் தகவல்..!

    சினிமா துறையைப் பொறுத்தவரை திறமையான நடிகர்கள் மறைந்தாலும் அவர்களது வரலாறு எப்போதும் பேசும்படியாக தங்களுக்கான அடையாளத்தை விட்டு செல்வார்கள். அப்படித்தான் மிகச்சிறந்த வில்லன் நடிகராகவும் குணசத்திர நடிகர் ஆகவும் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரன்: 1958 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த ரகுவரன் தனது தந்தை தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் குடி பெயர்ந்தார்கள். அதன் பின்னர் தமிழ்நாட்டிலே படித்து வளர்ந்த…

  • ரகுவரனுக்கு நோ சொல்லிட்டு.. விவாகரத்தான நடிகருக்கு கழுத்தை நீட்டிய அமலா..! காரணம் இது தான்..!

    1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. மைதிலி என்னை காதலி என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் மெல்ல திறந்தது கதவு. இந்த திரைப்படத்தில் நூர்ஜகான் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். அது அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து 1986 இல் மட்டுமே அவரது நடிப்பில் ஆறு திரைப்படங்கள் வெளியாகின.…

  • கடைசி வரை சேர்ந்து நடிக்காத கமல்ஹாசனுடன் மற்றும் ரகுவரன்..! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் அன்று முதல் இன்று வரை திரை உலகில் ஒரு எண்சைக்ளோபீடியாவாகவே திகழ்கிறார். இவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் ஆர்வமாக இருந்த சமயத்திலும் ரகுவரன் மற்றும் இணைந்து நடிக்கவில்லை. ஏன் ரகுவரன் கமலோடு கடைசி வரை சேர்ந்து நடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். அந்த விவரம் பற்றிய பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகர் கமலஹாசன்.. குழந்தை…

  • கணவர் ரகுவரனை நடிகை ரோஹினி எதற்காக.. யாருக்காக.. விவகாரத்து செய்தார் தெரியுமா..?

    தென்னிந்திய சினிமாவில் பிரபல வெள்ளம் நடிகரான ரகுவரன் தமிழை தாண்டி மலையாளம், இந்தி தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து ஆசைத்திருக்கிறார். குணசித்திர வேடங்களிலும் கிட்டத்தட்ட ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற வில்லன் நடிகராக வலம் வந்தார். குறிப்பாக ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் என எடுத்துக் கொண்டாலே வில்லன் என்றாலே ரகுவரன் தான் என கூப்பிட்டு கமிட் செய்தார்கள் . ரஜினி படங்களில் மிரட்டிய ரகுவரன்: ஒரு காலத்தில் அவரால்…

  • ரகுவரனுக்கு NO சொன்ன நடிகை அமலா.. என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்..!

    தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகராக ஒவ்வொரு படத்திற்கும் இவர் தவிர்க்க முடியாத வில்லனாக இவரது கால்ஷீட் கிடைக்குமா? என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்துக் கிடப்பார்கள் . அந்த அளவுக்கு இவர் வில்லனாக இவர் நடித்தாலே அந்த படம் மெகா ஹிட் அடித்து விடும் என்று ஹீரோ ரேஞ்சுக்கு இவரை தூக்கி வைத்து கொண்டாடியது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்: இவர் முதன் முதலில் ஹீரோவாகவும் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும்…

  • அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!

    சினிமாவில் வில்லனாக நடித்தாலும், கதாநாயகனை விட அதிக பெயரும் புகழும் சம்பாதிக்க சில நடிகர்களால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருந்திருக்கின்றனர். இப்போதும் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரகுவரனுக்கு முக்கிய இடம் உண்டு. ரகுவரன் நடிகர் ரகுவரன் எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் வெளுத்து வாங்கும் மிகச்சிறந்த நடிகர். வில்லன், மோசமான போலீஸ் அதிகாரி, குடிகார கணவன், கடத்தல் மன்னன், ஏமாற்று பேர்வழி என எந்த கேரக்டர் தந்தாலும்…

  • நடிகையை காதலித்து மன உளைச்சலுக்குள்ளான ரகுவரன்..! யார் அந்த நடிகை தெரியுமா..?

    பிரபல நடிகையை காதலித்து மன உளைச்சலுக்கு ஆளானவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ரகுவரன். ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்களில் அதிகளவில் நடித்தவர், ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தினார். பாட்ஷா படத்தின் வெற்றிக்கு ரஜினியை போலவே ரகுவரனும் ஒரு முக்கிய காரணம். பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் ரகுவரன். இவர் நடிகை ரோகிணியை கடந்த 1996ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு…

  • “அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் ரகுவரன் மகன்..!” – வைரலாகும் புகைப்படம்..!

    மறைந்த வில்லன் நடிகரான ரகுவரனின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அச்சு, அசல் அப்பாவை போலவே இவர் இருப்பது தான் அதற்கு காரணம் எனக் கூறலாம். தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனித்துவமான பாணியை வகுத்துக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த நடிகர் ரகுவரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் அதற்குத் தேவையான நடிப்பு நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். சினிமாவில்…