Tag: ragu thatha

  • விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்ற கீர்த்தி சுரேஷை வாழ்த்தும் ரசிகர்கள்.. அட தொயரத்த..!

    தமிழில் வெகு காலங்களாகவே தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் வந்த பொழுது பெரிதாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட இரண்டாவது திரைப்படத்திலேயே அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து பெரும் நடிகர்களின் படங்களில் வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கும் போது பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். அட தொயரத்த ரஜினி…