Tag: Rahul Preet Singh

  • கிறுகிறுன்னு வருதே.. ரகுல் ப்ரீத் சிங் கல்யாணம் முடித்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு தெரியுமா..?

    சினிமாவில் சில படங்களில் நடித்தாலே போதும். சில நடிகைகள் தங்களது வசீகர அழகால் வெகு விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். ரகுல் ப்ரீத் சிங் அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நிறைய நடித்திருக்கிறார். தெலுங்கானா மாநில அரசின் தூதுவராக ரகுல் ப்ரீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை…