Tag: rai laxmi

  • மேல இருந்து அப்படியே பாத்துக்கோ.. ஓப்பன் பண்ணி காட்டிய ராய் லெட்சுமி.. காய்ச்சலில் இருக்கும் இளசுகள்..!

    அழகான நடிகைகளாக இருப்பதனால் மட்டுமே தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது. சில நடிகைகள் வெகு காலங்களாக போராடியும் கூட வாய்ப்புகளை பெறுவதில்லை. ஆனால் இன்னும் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே அதிகமான வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர். உதாரணத்திற்கு இப்போதைய தலைமுறைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷான் மாதிரியான நடிகைகள் எல்லாம் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலமே எக்கச்சக்க வரவேற்பு பெற்றனர். மேல…