Tag: Raiza Wilson glamour pics

  • “அந்த இடம் முழுசும் மணல்..” கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைசா வில்சன் தாறு மாறு கிளாமர் போஸ்..!

    மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ரைசா வில்சன். இவர் பெங்களூரில் நடிகையாக தனது பணியை செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை ரைசா வில்சன்: அதில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய…