Tag: Rajesh

  • சாவித்திரியின் கருப்பு பக்கம்.. போட்டு உடைத்து நடிகர் ராஜேஷ் எமோஷனல்..!

    1950 இல் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்தான் நடிகை சாவித்திரி. பாதாள பைரவி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் தெலுங்கு என்று இரண்டு துறையிலும் அறிமுகமானார் சாவித்திரி. ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை நடனமாடும் பெண்ணாகவே நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கல்யாணம் பண்ணி பார் என்கிற திரைப்படத்தில் சாவித்திரி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கிலும் தமிழிலும் அவருக்கு எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகள்…

  • பிரபல நடிகர் ராஜேஷின் மகன், மகள் யாருன்னு தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் கலைஞனாக தன்னை நிரூபித்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே அவர்கள் மீது ஒரு சிறந்த நடிகர் என்ற பார்வை மட்டுமே இருக்குமே தவிர, ரசிகர்களுக்கு அவர் மீது வேறு எந்த விமர்சனமுமே இருக்காது. அவர் ஒரு கேரக்டராக நடிக்கும் போது, அந்த கேரக்டராக மட்டுமே அவரை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிகவும் நாகரிகமாகவும், பண்பாளராகவும் நடிக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில்…