Tag: Rajinikanth

  • இப்போ உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் மோசம்.. எனக்கு அந்த சம்பவத்தை செஞ்சுட்டாங்க..! உண்மையை உடைத்த நடிகை ரம்பா..!

    ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ரம்பா தமிழில் எக்கச்சக்கமான வாய்ப்பை பெற்றார் என்றுதான் கூற வேண்டும். தமிழில் நிறைய பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களும் மேம்பாடுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டனர். அப்படியாக நடிகர் ரஜினிகாந்த் உடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் ரம்பா. இப்போ உள்ள இளைஞர்கள் ரஜினிகாந்துடன் ரம்பா சேர்ந்து நடித்த திரைப்படம் அருணாச்சலம்.…

  • ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

    தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிகர்களுடன் சேர்ந்து நிறைய காமெடிகளை அவர் செய்திருக்கிறார். பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கு தனியாக காமெடி காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களோடு சேர்ந்தே எப்பொழுதும் கவுண்டமணிக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்…

  • அனிருத்தை வெறிகொண்டு துரத்தும் இந்தியன் தாத்தா..! இது தான் காரணமாம்..!

    இசையமைப்பாளர் அனிருத்தை இந்தியன் தாத்தா வெறிகொண்டு துரத்துவது போன்ற மீம்கள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் முற்றிலும் ஒரு புது விதமான Vibe-ஐ இந்த பாடலில் உணர முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெற்று இருந்த பாடலை காட்டிலும் இந்த பாடல் ஒரு படி மேலே…

  • ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்? அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

    தற்சமயம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மிக கஷ்டப்பட்டு தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் முதன் முதலில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பே விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்த காரணத்தினால் அவருக்கு எளிதாகவே தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தன. சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் மாதிரியான…

  • வேட்டையன் மனசிலாயோ பாடலில் இதை கவனிச்சீங்களா..? பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பஹத் பாஸில்,, ராணா டக்குப்பாட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். போலீஸ் தொடர்புடைய கதையில் அதிரடி ஆக்சன் படமாக தயாரிக்கப்படுகிறது வேட்டையன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முதல் பாடலாக மனசிலாயோ என்ற…

  • யுவன்சங்கர் ராஜா கிட்ட இருந்து அப்பட்டமான காப்பி… வேட்டையன் Manasilaayo பாடலில் அனிரூத் செய்த வேலை..!

    தமிழ்நாட்டில் புரட்சி திரைப்படங்கள் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் தா.சே ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜப்பான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு ஜப்பான் மக்கள் பற்றி மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. மேலும் சீனாவிலும் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற படங்களை எடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும்…

  • சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன்.. இப்போது இவரின் நிலை என்ன தெரியுமா?.. அட கொடுமையே..

    தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம் துவங்கிய இப்பொழுது வரை சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்று தனக்கான தனி இடத்தை சினிமாவில் பெற்று இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுக்கக் கூடியவை என்பதாலேயே இப்போது வரை மார்க்கெட் அதிகாக இருக்கும் நடிகராக அவர் இருந்து வருகிறார். இப்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு கூட போட்டி நடிகராக ரஜினிகாந்த் இருப்பது என்பது அவருக்கு அதிக புகழ் சேர்க்கும் விஷயமாக…

  • ஹோட்டலில் நடந்த அந்த விஷயம்.. உயிர் பிழைச்சதே பெருசு.. ரஜினியின் ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக ப்ளாக் மார்க் என்பதை இல்லாத ஒரு நடிகராக இருந்தாலும் கூட சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே ரஜினி மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. அதுவும் திருமணத்திற்கு முன்பு அவரை குறித்து நிறைய கிசுகிசுக்கள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தன. அப்போதைய காலகட்டங்களில் ரஜினி ஒரு சர்ச்சையான நடிகராக இருந்து வந்தார். மேலும் அவருக்கு மது அருந்தும்…

  • ரஜினியோடு காம்போ போடும் குணா குகை நடிகர்!.. இதுதான்பா அந்த அப்டேட்டு!.

    ஆக்ஷன் திரைப்படங்கள் மூலமாக அதிக பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர். அவரது முதல் திரைப்படம் ஆன மாநகரம் திரைப்படத்தில் துவங்கி இறுதியாக வெளியான லியோ திரைப்படம் வரைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாத லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களே பார்க்க முடியாது. இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது பத்து நிமிட காட்சிகள் சண்டை காட்சிகள் இல்லாமல் சேர்ந்தார் போல என்னால் யோசிக்க முடியவில்லை என்று கூறுகிறார் லோகேஷ்.…

  • முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.

    தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார்…