Tag: rajisha vijayan wedding

  • தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த வளர்ந்தவரான நடிகை ரஜிஷா விஜயன் மலையாள திரைப்படங்களில் நடித்துஅங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். நேச்சுரலான அழகில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் மனம் கவந்த நடிகையாக ரஜிஷா விஜயன் மிகக்குறுகிய காலத்திலேயே பெரும் புகழ்பெற்றார். யதார்த்தமான நடிகையாக ரஜிஷா விஜயன்: இதை அடுத்து அவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்க இங்கும் நடிகையாக அறிமுகமாக இருந்தார். முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “அனுராகா கரிக்கின்…