Tag: Rajkiran

  • என் பணத்து சுருட்டி.. ஏமாத்திப்புட்டாங்க.. பொண்ணுக்கு நான் பண்ண தப்பு.. ராஜ்கிரண் வேதனை..!

    இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை கொண்ட நடிகர் ராஜ்கிரண் இயற்பெயர் காதர் என்பதாகும். தமிழில் சுமார் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல படங்களை தயாரித்து இயக்கிய இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் திரையுலகில் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து இருக்கும் ராஜ்கிரண் தற்போது தமிழில் முன்னணி காமெடியனாக திகழ்ந்த வடிவேலு அறிமுகப்படுத்தி இருக்கிறார். நடிகர் ராஜ்கிரண்.. என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம்,…

  • நான் சினிமாவுக்கு வரதுக்கு காரணமே ராஜ்கிரண் இல்லை.. இவரு தான்.. வடிவேலு சொன்ன புது கதை..!

    தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு ஈடாக ஒரு காமெடி நடிகர் கோலிவுட்டில் அறிமுகமாகி தன்னுடைய இடத்தை மிகவும் ஆழமாக தக்க வைத்துக் கொண்டார் என்றால் அது வைகைப்புயல் வடிவேல் தான். இவர் திரைத்துறையில் அறிமுகமான புதிதிலிருந்து அவரின் மிகச்சிறந்த காமெடியும் பாடி லாங்குவேஜ்ஜூம் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திழுத்தது. இதையும் படியுங்கள்:நயன்தாராவை டம்மி ஆக்கி Thug Life காட்டும் நடிகை.. இது வேற லெவல் சம்பவம்..! நடிகர் வடிவேலு: எந்த ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும்…

  • பயங்கரமா குடிப்பாரு.. இரவில் அதை கேட்டு டார்ச்சர் பண்ணுவார்.. ஓப்பனாக கூறிய ராஜ்கிரண் வளர்ப்பு மகள்..!

    நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா தன்னுடைய கணவரை சமீபத்தில் பிரிந்தார். இவர்களுடைய திருமணமே பல அமர்க்களங்களுக்கு நடுவே தான் நடந்தது. இவருடைய திருமணத்தின் போது அவனை திருமணம் செய்து கொள்ளாதே என்று ராஜ்கிரன் கடுமையாக எச்சரித்தார். ஆனால், தன்னுடைய தந்தையின் பேச்சை கேட்காமல் காதல் தான் முக்கியம் என்று நடிகர் முனீஸ் ராஜாவை கரம் பிடித்தார் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா. சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து…

  • அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. காதலால் நடுத்தெருவுக்கு வந்த ராஜ்கிரண் மகள்..!

    நடிகர் ராஜ்கிரண் பன்முக திறமையை கொண்டவர். இவர் நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவரது இயற்பெயர் காதர் என்பதாகும். தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் பிறகு காமெடியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய வடிவேலுவை தன் படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தவர் ராஜ்கிரண். ராஜ்கிரண்.. நடிகர் ராஜ்கிரண் என்னை பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டைக்கோழி, திருத்தணி போன்ற பல படங்களில்…

  • என்னை மன்னிச்சுடுங்க டாடி.. காதல் கணவரை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா..!

    நடிகர் ராஜ்கிரண், தமிழ் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக இருந்தவர். அதற்கு பின் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். என் ராசாவின் மனசிலே என்ற அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில், மாயாண்டி என்ற கேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ராஜ்கிரணுக்கு அமைந்தது. தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ப. பாண்டி. முனி, சண்டக்கோழி, கொம்பன் என…

  • கலைஞர் 100 ராஜ்கிரணை கேவலமாக அவமானப்படுத்திய வடிவேலுவை வெளுத்து விட்ட கவுண்டமணி..!

    நடிகர் சமீபமாக அதிக சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கி வருகிறார். குறிப்பாக விஜயகாந்த் மறைவுக்கு அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏற்கனவே கேப்டனுடன் பிரச்னை செய்தவர் என்றாலும் இரங்கல் செய்தியாவது வெயிட்டு வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கலைஞர் 100 விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கும், விழா நடக்கும் மேடை பகுதிக்கும் செல்ல ஒரு கிலோ மீட்டர் என்பதால், விழாவுக்கு வந்த நடிகர், நடிகையர் பேட்டரி காரில்…