Tag: rakshan

  • சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

    கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பின் காரணமாக அது முடிந்த பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்குகின்றனர் விஜய் டிவி நிறுவனத்தினர். அந்த அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு…