Tag: rakshitha mahalakshmi new home

  • கணவரை பிரிந்த பிறகு புது வீடு வாங்கியுள்ள ரச்சிதா மகாலட்சுமி..! எப்படி இருக்குன்னு பாருங்க..!

    முதன் முதலில் மாடர்ன் அழகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமி அதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்து வந்தார். ரக்ஷிதா மகாலக்ஷ்மி: இந்த சீரியல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த பெரும் புகழ்பெற்றார். இதனிடையே அவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. பின்னர் விஜய்…