Tag: rakshitha mahalakshmi second marriage

  • உறுதியான ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

    தொலைக்காட்சி தொகுப்பாளினியும், மாடல் அழகியுமாக தனது கெரியரை துவங்கியவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி . இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த போதே கன்னட சினிமாவில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ; கன்னட சினிமாவில் பல்வேறு தொடர்களில் நடித்து அங்கு பெரும் புகழ்பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் தான் இவரது நடிப்பு தமிழ் சினிமா பார்க்கும் ஒரு சாயலை காட்டியது. உடனே தமிழ் சீரியல் இயக்குனர்கள் ரக்ஷிதாவை ஸ்கெட்ச்…