Tag: Rama Prabha

  • நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் சில நடிகர்களை காலம் கொண்டாடும். ரசிகர்களும் கொண்டாடுவார்கள். ஏனெனில் அவர்களது கம்பீரமான தோற்றமும், அழகுமே அவர்களது நடிப்பில் பாதி விஷயத்தை பூர்த்தி செய்துவிடும். சரத்பாபு அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பான நடிகர் ஒருவர் என்றால் அவர் நடிகர் சரத்பாபு. அண்ணாமலை, முள்ளும் மலரும், வேலைக்காரன், முத்து உள்ளிட்ட பல படங்களில் ரஜினிக்கு நண்பராக நடித்திருப்பார். சட்டம் உள்ளிட்ட சில படங்களில் கமலுக்கு நண்பராக நடித்திருப்பார். கடந்த 1980களில் பல படங்களில் கதாநாயகனாக…