Tag: ramar
-
எப்போதும் அதை பண்ணீட்டே இருந்தாங்க… இப்படி நடக்கும்னு நினைக்கல.. பிரியங்கா குறித்த ரகசியத்தை கூறிய ராமர்.!
குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன் என்று மணிமேகலை கூறியது முதலே தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இது மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். பெரும்பான்மையான மக்களை ஈர்த்த குக் வித் கோமாளி ஒரு வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்து இதில் கோமாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை. அதற்குப் பிறகு இந்த…