Tag: ramavaram garden

  • எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

    தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இருந்த அளவிற்கு இப்போது கூட ஒரு ரசிக்கப்பட்டாளம் என்பது எந்த ஒரு நடிகருக்கும் இருக்கவில்லை என்ற கூற வேண்டும். அந்த அளவிற்கு அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தொடர்ந்து நிறைய சர்ச்சைக்கு உள்ளான விஷயங்கள் இருந்து வருகின்றன. தோட்டத்தில் இருக்கும் சுரங்கம் எம்.ஜி.ஆர் நடிகை ஜெயலலிதாவை காதலித்து வந்தார் என்பது வெளிப்படையாகவே…