Tag: Rambha family

  • பலரும் அறியாத நடிகை ரம்பா குடும்பத்தின் ரகசியங்கள்..!

    90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்த நடிகை ரம்பா தமிழில் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி பின்னர் சிவசக்தி , செங்கோட்டை , அருணாச்சலம், ஜானகிராமன் , காதலா காதலா, காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை ரம்பாவின் திரைப்படங்கள்: மேலும் பூமகள் வந்தால், மின்சார கண்ணா, சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு…