Tag: rambha husband

  • கணவர் மீது நடிகை ரம்பா வழக்கு..! சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழல்..! கனடாவில் அவர் செய்யும் வேலை..!

    தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையான ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். நடிகை ரம்பா: குறிப்பாக தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை ரம்பா. இவர் முதன் முதலில் ஸ்கூலில் காம்பிடிஷன் ஒன்றில் நடனம் ஆடிய போது மலையாள திரைப்பட…