Tag: ramya nambeesan news

  • இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? இளசுகளை திணறடிக்கும் ரம்யா நம்பீசன்..!

    கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை ரம்யா நம்பீசன் திரைப்படத்துறையில் நடிகை ஆவதற்கு முன்னர் முதல் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருந்தார். அதன் பின்னர் படகியாகவும் தனது தொழிலை செய்து வந்தார். அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்க மலையாள திரைப்படங்களில் முதன் முதலில் நடிக்க தொடங்கினார். பின்னணி பாடகியான ரம்யா நம்பீசன் தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களே கவர்ந்திருக்கிறார். நடிகை ரம்யா நம்பீசன்: பார்ப்பதற்கு நல்ல பருமனான தோற்றம்…