Tag: ramya nambeesan pics

  • இதுல சேலை எப்புடி நிக்குது…? ஜாக்கெட்டே போடாமல் ஸ்ட்ரிப்பா போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்!

    கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு திரைப்பட பாடகியாகவும் பின்னர் நடிகையாகவும் அவதாரம் எடுத்தார். தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார் . நடிகை ரம்யா நம்பீசன்: 2000 கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் துணை வேடங்களில் நடித்து வாழ்க்கை துவங்கிய ரம்யா நம்பீசன்…