Tag: ramya nambeeshan

  • இல்லற விஷயத்தில் கணவன் மனைவி இடையே இது நடக்கலாம்.. ரம்யா நம்பீசன் ஓப்பன் டாக்..!

    கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள திரைப்பட நடிகையான ரம்யா நம்பீசன் பார்ப்பதற்கு லட்சணமான அழகில் கேரள பெண்களைப் போன்று கொத்தி இழுக்கும் பார்வையால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார். இவர் மலையாள திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இதுவரைக்கும் நடித்து முடித்து இருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன் . நடிகை ரம்யா நம்பீசன்: 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை வேடங்களிலும் நடித்து தனது திரை வாழ்க்கை தொடங்கிய…