Tag: Ramya Pandyan

  • என்கிட்ட 3 வருஷம் கழிச்சு அதை சொன்னாரு.. ஆனால்.. நான்.. ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்..!

    ஒரு நடிகை எத்தனை படங்களில் நடிக்கிறார் என்பது முக்கியமில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும் கூட நல்ல கேரக்டர்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால், அவர் நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்று விடுவார். அப்படி பல நடிகைகள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்று இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நடித்தது குறைவான படங்களாக இருந்தாலும், அந்த சில படங்களில், சில காட்சிகளிலேயே அவர்கள் தங்களது தரமான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…