Tag: Rangaraj Pandey

  • தந்தி TVயில் இருந்து விலக காரணம் இந்த சினிமா பிரபலம் தான்..! ரகசியம் உடைத்த ரங்கராஜ் பாண்டே..!

    தமிழக மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் ரங்கராஜ் பாண்டே. சென்னையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் பல ஆண்டுளாக முதன்மை செய்தியாளராக பணிபுரிந்த அவர் அங்கிருந்து விலகி தந்தி டிவியில் தலைமை செய்தியாளராக பணிசெய்தார். நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள், முக்கிய பிரபலங்கள் என பலரையும் நேரடியாக பேட்டி எடுத்தார். எந்தவிதமான தயக்கமும், பயமும் இல்லாமல் யாராக அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, புகார்களை நேரடியா முன்வைத்தார். அவரது பேட்டிக்கு வரும்போதே…