Tag: ranjitha

  • நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

    தமிழில் பிரபல நடிகையாக இருந்து எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற பிறகு சர்ச்சை காரணமாக சினிமாவில் இருந்து விலகியவர் நடிகை ரஞ்சிதா. பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு சாமியார்கள் மீது அதிக பக்தி இருப்பது என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. ஏதாவது ஒரு சாமியாரின் மீது பற்று கொண்டு அவர்களின் ஆன்மீக பாதையில் நடிகைகள் வலம் வருகிறார்கள். அப்படியாக நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவின் ஆன்மீக பாதையை பின்பற்றுகிறேன் என்று சென்று அவருடன் உறவில் இருந்ததால் அது சர்ச்சைக்கு உள்ளாகி பிறகு…