Tag: Rashmi Gautam

  • ஆத்தாடி.. எம்மா பெருசு.. Legendsக்கு மட்டும் தான் புரியும்.. ராஷ்மி கௌதம் வெளியிட்ட போட்டோ..!

    திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளை போலவே சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரியக்கூடிய பலருக்கும் அந்த நடிகைகளுக்கு உரிய அந்தஸ்து தற்போது கிடைக்கிறது. அந்த வகையில் ராஷ்மி கௌதம் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இவர் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளி வந்த நகைச்சுவை நிகழ்ச்சியான எக்ஸ்ட்ரா ஜபர்தஸ்த்தை தொகுத்து வழங்கியவர். மேலும் ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஆன டி யில் குழு தலைவராக இருந்தவர். நடிகை ராஷ்மி கௌதம்.. ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த…