Tag: rashmika mandanna glamour

  • ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. அலறவிட்ட ராஷ்மிகா..!

    இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவரான ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். நடிகை ராஷ்மிகா மந்தனா: அதன்பிறகு அவர் கன்னட மொழிகளில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க முதன்முதலில் க்ரிட் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு ஒரு…