Tag: rashmika mandanna video

  • படுக்கையில் இருந்து இது கீழே விழுந்தால்.. என்ன சொல்லும்.. வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

    இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா. முதன் முதலில் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆன இவர் முதன்முதலில் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராஷ்மிகா மந்தனா: இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் தான். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது. அதை அடுத்து தொடர்ந்து கன்னட சினிமாவில்…