Tag: rasi manthra

  • “காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை ராசி மந்த்ரா..! வைரல் போட்டோஸ்.!

    தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெறாதவர்தான் நடிகை ராசி மந்த்ரா அவார். தன்னுடைய இளம் வயதிலேயே இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்யாமல் எடுத்த உடனே தமிழ் சினிமாவில்தான் முயற்சி செய்திருக்கிறார். ஏனெனில் 1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நிறைய புதிய நடிகைகள் அறிமுகமானவர்கள். எனவே தமிழ் சினிமாவிற்கு வந்தால் எளிதாக அறிமுகமாகி விடலாம் என்று தமிழ்…