Tag: Rathnakumar

  • இதெல்லாம் ஒரு பொழப்பா.. கூலி படம் குறித்த கருத்து.. ரத்னகுமாரை விளாசும் இணைய வாசிகள்..!

    கூலி திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் பண்ணும் என்று வாயார வாழ்த்திய ரத்தினகுமாரை இணையதள வாசிகள் விலாசி எடுத்து இருக்கும் விவரம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.   தமிழ் திரையுடப்பை பொறுத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். அவர் படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருக்கும் நிலையில் இன்னும் பைத்தியக்காரனாகவே எல்லோரையும் நினைத்துக்கொண்டு இருக்கீங்களா என ஒரு பக்கம்…