Tag: Ratnam Movie

  • டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வந்த மதுப்பிரியர்கள்.. விஷால் செய்த வேலையை பாருங்க..!

    தற்போது இணையம் எங்கும் நடிகர் விஷால் டாஸ்மாக் கடையில் மது வாங்க நின்ற இளைஞர்களை அடித்து, விரட்டி அடிப்பது போன்ற காட்சிகள் வெளி வந்து அனைவரையும் கவர்ந்து உள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் இடையில் பல படங்கள் கை கொடுக்காமல் தோல்வியை சந்தித்ததை அடுத்து தற்போது மீண்டும் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது ரத்னம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக…