Tag: ravikanth
-
ஒரே படத்தில் 12 கேரக்டரில் நடித்துள்ள அம்பிகாவின் முன்னாள் புருஷன்.. வெங்கட் பிரபு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!
தமிழில் குறைவான திரைப்படங்களில் மட்டும் நடித்து பெரிதாக வரவேற்பு பெறாமல் போனவர் நடிகர் ரவிகாந்த். நடிகை அம்பிகாவின் கணவரான இவர் இரண்டு வருடங்கள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். தமிழ் சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நடிகர் ரவிகாந்தின் வாழ்க்கை அவ்வளவாக சுமூகமான வாழ்க்கையாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரவிகாந்த். அதற்கு பிறகு தொடர்ந்து 1990…