Tag: RedinKingsley

  • ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் மகளை பார்த்துளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

    தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி சினிமாவின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்ததின் காரணத்தால் அவள் வருவாளா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சொந்தத் தொழிலை செய்து வந்தார். மேலும் இவர் நெல்சன் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இவரது போராத காலம் இடையிலேயே அந்த திரைப்படம் தடைப்பட்டு விட்டது. இதனை அடுத்து கோலமாவு கோகிலா என்ற…