Tag: Reels

  • ச்சைக்.. குழந்தையிடம் செய்யும் வேலையா இது..? ரீல்ஸ் தம்பதியை கைது செய்ய கோரி கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    சமீபகாலமாக இணைய பக்கங்களில் தம்பதிகள் சகிதமாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொண்டு ஷாப்பிங் செய்வது நடனம் ஆடுவது கேளிக்கை செய்வது வீட்டில் நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகளில் நகைச்சுவையை புகுத்தி அதனை வீடியோவாக ரிலீஸ் செய்வது என நாளுக்கு நாள் இப்படியான வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்களாக பொதுமக்களை வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றது. பிரசாந்த் பியூலா இதற்காக தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது என்று கூறலாம்.…