Tag: regina casendra

  • டூ பீஸ் உடையில்.. பாத் டப்பில் ஆனந்த நிலைக்கு சென்ற ரெஜினா..! அடடா.. செம்ம ரிலாக்ஸ்..!

    தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரெஜினா கேசான்ரா. இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் பெற்றார். அதேசமயம் தெலுங்கிலும் அறிமுகமானார் ரெஜினா. இவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். ஆனால் எடுத்த உடனே தமிழில் முயற்சி செய்யாமல் முதலில் தெலுங்கில்தான் முயற்சி செய்தார். இருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ரெஜினாவிற்கு…