Tag: Rekha Suresh

  • இதனால் தான் சீரியல் நடிகைகள் அடிக்கடி விலகி விடுகிறார்கள்.. ரகசியம் உடைத்த ரேகா சுரேஷ்..!

    சின்னத்திரை நாடகங்களில் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய நடிகை ரேகா சுரேஷ் 1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். விலங்கியல் துறையில் இளம் கலை பட்டத்தை முடித்து இருக்கக்கூடிய இவர் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். சீரியல் நடிகை ரேகா சுரேஷ்.. இவர் சின்னத்தம்பி…